24 காதல் கவிதைகள்

வழக்கம் போல் நானும்
காத்திருக்கிறேன் !

வழக்கம் போல் நீயும்
கடந்து போகிறாய் !

பார்க்காதது போல்
போனாலும் உன்
பார்வைக்குள் நான் !

சொல்லாதது போல்
நின்றாலும் என்
சொர்க்க காதல் நீ !

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி ! (26-Nov-15, 1:49 pm)
பார்வை : 121

மேலே