அப்புறமா தர்றேன்னு சொல்லிட்டா
"ஏன்டி கமலா... பக்கத்து வீட்ல பூரிக் கட்டை வாங்கப் போயிட்டு வெறுங்கையோட வர்ற?"
"அவ புருஷன்கூட சண்டையாம், எதுக்கும் இருக்கட்டும், அப்புறமா தர்றேன்னு சொல்லிட்டா!"
- சிசா
கல்கி