தாமதம்
ஆபிஸர் : ஏன்யா லேட்.
பணியாளர் - சார், காலையில் கிளம்பி, பஸ் புடிச்சு, பாதி வழியிலே, ரயில் புடிச்சி,
மீதி வழியிலே சாலையில ஓடற தண்ணியில நடந்து, பின் போட் பிடிச்சு வர லேட்டாயிடுச்சு சார்.
வேணுமுனா, சாயந்தரம் ஆபிஸ் முடிஞ்சி, என் கூட என் வீட்டுக்கு வாங்களேன் சார்
ஆபிஸர் !!!!!!!!!!!!