முதல் பார்வை - செல்வமுத்தமிழ்
மெல்ல
மெல்ல
நிகழ்ந்த
மேகங்களின் ஊர்வலம்
எனை
வந்தடைந்த
உன் முதல் பார்வை !
மெல்ல
மெல்ல
நிகழ்ந்த
மேகங்களின் ஊர்வலம்
எனை
வந்தடைந்த
உன் முதல் பார்வை !