இப்படியும் காதலை சொல்லித்தான் பாருங்களேன்

.ஒரு முழு நிலா, பிறை நிலா திலகமிட்டு,
வருவதை கண்டு இதயம் களவாட
கள்வனாய் மாறினேன்...
காலம் பல கனிந்தும் , கண்ணசைவிலும்
பதில் அறிய முடியா நான் , கடைசியில், கண்ணெதிரே உன்னிடம் கேட்கிறேன்,
உன் மனம் எண்ணம் பொக்கிசத்தை நான் களவாடி இருந்தால் ...
என்னை உன் கண்களால் கைது செய்து,
புன்னகையால் விலங்கிட்டு,
உன் மனக்கோட்டையில்,
மன்மாட்சி செய்ய,
உன் இதயம் எனும் இருட்டறையில் , சிறைவாசம் செய்ய காணமுடியாத கன்னித்தீவில் சிறையடைத்துவிடு .....!!!!
சுகமான சிறைவசியாய்
காலமெல்லாம் நானிருப்பேன் உன் காதலனாக???????

எதிர்நோக்கி???
பிரபா

எழுதியவர் : பிரபா (27-Nov-15, 11:15 am)
சேர்த்தது : சத்திய பிரபா
பார்வை : 138

மேலே