சத்திய பிரபா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சத்திய பிரபா
இடம்:  chennai
பிறந்த தேதி :  11-Jun-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jun-2015
பார்த்தவர்கள்:  190
புள்ளி:  11

என் படைப்புகள்
சத்திய பிரபா செய்திகள்
சத்திய பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2018 8:11 pm

அரும்பும் வயதில் உன் அருமை ......
புரியவில்லை....
ஆளான போது உன் பெருமை .....
புரியவில்லை ........
உன் அரவணைப்பில் ஆனந்தமாய் .....
வாழ்ந்தபோதும் உன் அருமை ...
புரியவில்லை .......
அண்ட யாருமின்றி அபலையாய்......,
ஆறுதலுக்கு சிலருடன்...,கன்னெட்டா தூரத்தில்...,
விடுதியில் புரிந்தது .....!!!!!!!
இன்று உன்னிடம் வர மனம் துடிக்குது .......
ஆனால்..,
விதியோ நம்மை பிரிக்குது ........
தம்பி உன்னுடன் இருக்கிறன் ...என நம்பி ....
மனம் தேத்தி கொண்டேன்........
ஆனால் .... இன்று அவனும் சென்றான்.....
கடல் கடந்து கரையேற....
இங்கு நானோ ..... நொடிக்க

மேலும்

சத்திய பிரபா - சத்திய பிரபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2018 8:15 pm

காலனின் காலசக்கரத்தில்,
நடப்பவை எல்லாம் நம்,
கர்மவினை பயனே .....!!!
நிகழ்காலத்தை நினைவுகொண்டு
நிதர்சனமாய் என் இடம் நோக்கி ...
புறப்பட்ட நொடியிலிருந்து ..,தொற்றிக்கொண்டது தனிமை........
உன்னை என்ன நினைக்கையில்...
அலைபேசியில் உனது குரல்...!!!!
இதே ஏக்கதோடு.............,
இதுதான் அன்போ ?????
கலோரி காலமதில் பிரியா விடைபெற்று
பிரிவினை துயிலும் நொடிதனில்..,
நன் துளைத்ததாய் உணர்ந்தது அவ்வாழ்க்கையை மட்டுமே !!!!
ஆனால்..,
இன்றுதான் உணர்ந்தேன்...
நன் தொலைத்தது ... உண்மையான அன்பு கொண்ட உன்னை என்று...!!!!!!!
காலனின் கள்ள சக்ரத்தை காரி கொட்டியபடி..
இனம்புரியாத அன்பை .. இனங்கண்

மேலும்

சத்திய பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2018 8:24 pm

பொய் வேஷம் போட்டு போலியாக ..,
பழகும் பலரை பார்த்துவிட்டு..,
கள்ளம்கபடம் இல்லாத ..,
உன் அன்பை கண்டதும்....
கலங்குகிறது என் மனம்........
நீர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையிலும் ...
நான் உணர்ந்தேன்........ நீர் கொண்ட பாசம்...
நீ கலங்கிய ஒவ்வொரு நொடி.......
என்றும் என் மனதில்.....
அண்ணா என்ற வார்த்தைக்கு நீ கொடுத்த மதிப்பு.................
இதனை வலிய அன்புக்கு ...
நான் தகுதியானவளோ ?????
என்ற வினாவுடன்...
என்னை திகைக்க வைத்த உன் அன்பை எண்ணி .....
இடைவிடாது துடிக்கிறது ...
என் இதயம்........

மேலும்

சத்திய பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2018 8:15 pm

காலனின் காலசக்கரத்தில்,
நடப்பவை எல்லாம் நம்,
கர்மவினை பயனே .....!!!
நிகழ்காலத்தை நினைவுகொண்டு
நிதர்சனமாய் என் இடம் நோக்கி ...
புறப்பட்ட நொடியிலிருந்து ..,தொற்றிக்கொண்டது தனிமை........
உன்னை என்ன நினைக்கையில்...
அலைபேசியில் உனது குரல்...!!!!
இதே ஏக்கதோடு.............,
இதுதான் அன்போ ?????
கலோரி காலமதில் பிரியா விடைபெற்று
பிரிவினை துயிலும் நொடிதனில்..,
நன் துளைத்ததாய் உணர்ந்தது அவ்வாழ்க்கையை மட்டுமே !!!!
ஆனால்..,
இன்றுதான் உணர்ந்தேன்...
நன் தொலைத்தது ... உண்மையான அன்பு கொண்ட உன்னை என்று...!!!!!!!
காலனின் கள்ள சக்ரத்தை காரி கொட்டியபடி..
இனம்புரியாத அன்பை .. இனங்கண்

மேலும்

சத்திய பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2018 7:58 pm

அன்று ஓர் நாள் இரவு..................
சுற்றி அடிக்கும் காற்றின் வேகத்திற்க்கு...,,,,
ஈடுகொடுக்க முடியாமல் .....தடுமாறிக்கொண்டிருந்த வேளை........
தூரத்தில் ஓர் முகம்,.......
அறிமுகம் இல்லாத முகம்......
ஆனால்...,, பழகியதாய் ஓர் உணர்வு.....
நேருக்கு நேர் கண்ணெடுத்து பார்க்க துணிவில்லை....
சட்டென என்னை கடந்து சென்றாய்...
கடக்கும் நொடிதனில்...,
யாராக இருக்குமென பார்க்க துடிக்கும் மனது......
ஈரடி சென்றதும், தலையிசைத்து....
உன் தடம் பார்த்தேன்.....
அதே நொடி பட்டென நீயும்...
என்னை நோக்கினாய்..............
பார்த்த நொடிதனில்..... உன் பார்வையில் .....
நாணி நடை போட தொடங்கிவிட்டே

மேலும்

சத்திய பிரபா - சத்திய பிரபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2015 12:04 pm

மின்னலின் பார்வையை...,
கண்களில் கொண்டவனே..!!!
மின்னலை பார்த்ததில்கூட ,,
பறிக்கபடாத... "என் கண்கள்"..,,,,
உன் கண்களை பார்த்ததில் .. ,,
பறிக்கப்பட்டுவிட்டது..!!!!!!!

இப்படிக்கு
பிரபா

மேலும்

பறிக்கப்பட்டது எனது கண்கள் அல்ல நண்பரே ,,, இது பொதுவான கருத்து ,,, நான் எழுதியதால் நான் என்னை வைத்து எழுதிஉள்ளேன் ...... 27-Nov-2015 3:51 pm
பறிக்கப்பட்ட கண்கள் கிடைத்ததா 27-Nov-2015 2:40 pm
மிக அருமை சகோதரி 27-Nov-2015 12:47 pm
சத்திய பிரபா அளித்த படைப்பில் (public) Gopinathan Pachaiyappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2015 3:22 pm

கயவன் என அறிந்தும்
கள்ளமில்லா நெஞ்சம் அது
கரையேற மறுக்கிறது
காதலின் கடைசி படியில்
கை நழுவி விழும் நொடியிலும் ....
மீண்டும் மீண்டும் ...அவனின்
நினைவுகளும் , அவனோடிருந்த
நிஜங்களும் நிழல் போலே...
துரத்த....
கைவிடுத்து கரையேறவும் முடியாமல்...
கைகோர்த்து கரைசேரவும் முடியாமல்...
காலனின் கைகளில்...
மன்பொம்மையாய்...
மீண்டும் மீண்டும் இறந்து
இறந்து உயிர் பெரும் பீனிக்ஸ்
பறவையாய் என் வாழ்க்கை
முடிவேதும் தெரியாமல்...
மீண்டும் மீண்டும் கண்களில்
கசிந்துருகும் கண்ணீரோடு
காயங்களால் கணத்த...
நெஞ்சமதில் காதல் எனும்
கருவை சுமந்து கரையேற
வழியின்றி தவிக்கும் ஒரு

மேலும்

அருமை.. அருமை.. 25-Nov-2015 6:13 pm
மிக அருமை 25-Nov-2015 4:37 pm
அனைவரின் ஆதரிப்புகளுக்கும் நன்றி .., புதிதாக இதளதிர்க்கு வந்ததால் சிறிது தயக்கம் இருந்தது ....இப்போது உங்களின் அனைவரின் வரவேற்பால் நிறைய படைப்புகளை சமர்பிக்க தோன்றுகிறது... 25-Nov-2015 4:28 pm
நல்ல படைப்பு' இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Nov-2015 4:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செல்வா முத்துச்சாமி

செல்வா முத்துச்சாமி

திருவாடானை,இராமநாதபுரம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே