அண்னன் என்று சொன்னதால்

பொய் வேஷம் போட்டு போலியாக ..,
பழகும் பலரை பார்த்துவிட்டு..,
கள்ளம்கபடம் இல்லாத ..,
உன் அன்பை கண்டதும்....
கலங்குகிறது என் மனம்........
நீர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையிலும் ...
நான் உணர்ந்தேன்........ நீர் கொண்ட பாசம்...
நீ கலங்கிய ஒவ்வொரு நொடி.......
என்றும் என் மனதில்.....
அண்ணா என்ற வார்த்தைக்கு நீ கொடுத்த மதிப்பு.................
இதனை வலிய அன்புக்கு ...
நான் தகுதியானவளோ ?????
என்ற வினாவுடன்...
என்னை திகைக்க வைத்த உன் அன்பை எண்ணி .....
இடைவிடாது துடிக்கிறது ...
என் இதயம்........

எழுதியவர் : பிரபா (20-Jun-18, 8:24 pm)
சேர்த்தது : சத்திய பிரபா
பார்வை : 332

மேலே