நண்பனின் பிரிவு

காலனின் காலசக்கரத்தில்,
நடப்பவை எல்லாம் நம்,
கர்மவினை பயனே .....!!!
நிகழ்காலத்தை நினைவுகொண்டு
நிதர்சனமாய் என் இடம் நோக்கி ...
புறப்பட்ட நொடியிலிருந்து ..,தொற்றிக்கொண்டது தனிமை........
உன்னை என்ன நினைக்கையில்...
அலைபேசியில் உனது குரல்...!!!!
இதே ஏக்கதோடு.............,
இதுதான் அன்போ ?????
கலோரி காலமதில் பிரியா விடைபெற்று
பிரிவினை துயிலும் நொடிதனில்..,
நன் துளைத்ததாய் உணர்ந்தது அவ்வாழ்க்கையை மட்டுமே !!!!
ஆனால்..,
இன்றுதான் உணர்ந்தேன்...
நன் தொலைத்தது ... உண்மையான அன்பு கொண்ட உன்னை என்று...!!!!!!!
காலனின் கள்ள சக்ரத்தை காரி கொட்டியபடி..
இனம்புரியாத அன்பை .. இனங்கண்டு கொண்ட .. இன்பத்தோடு..
அடுத்த சந்திப்புக்காக காத்திருக்கும்
உன் அன்பு தோழி ...........................................