ஆடி நனையலாம் வாருங்கள் தோழரே தோழியரே

மூடிய முகில் வாசல் திறக்க
பாடி வந்தது பருவமழை
ஓடோடி வந்தேன் நானே
ஆடி நனையலாம் வாருங்கள் தோழரே தோழியரே
குடைபிடிப்பது சாதாரணர் பழக்கம்
குடை தவிர்ப்பது நம் மழைக்கலாச்சாரம் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-18, 5:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 132

மேலே