முதல் பார்வை
அன்று ஓர் நாள் இரவு..................
சுற்றி அடிக்கும் காற்றின் வேகத்திற்க்கு...,,,,
ஈடுகொடுக்க முடியாமல் .....தடுமாறிக்கொண்டிருந்த வேளை........
தூரத்தில் ஓர் முகம்,.......
அறிமுகம் இல்லாத முகம்......
ஆனால்...,, பழகியதாய் ஓர் உணர்வு.....
நேருக்கு நேர் கண்ணெடுத்து பார்க்க துணிவில்லை....
சட்டென என்னை கடந்து சென்றாய்...
கடக்கும் நொடிதனில்...,
யாராக இருக்குமென பார்க்க துடிக்கும் மனது......
ஈரடி சென்றதும், தலையிசைத்து....
உன் தடம் பார்த்தேன்.....
அதே நொடி பட்டென நீயும்...
என்னை நோக்கினாய்..............
பார்த்த நொடிதனில்..... உன் பார்வையில் .....
நாணி நடை போட தொடங்கிவிட்டேன்..........
என் திசை நோக்கி....!!!!! ஏனோ ஒரு சலசலப்பு சிறு நொடி ........
அதுவேய நம் அறிமுகமில்லாத முதல் சந்திப்பு.....!!!!!!!
அதற்க்கு முன்தனில் வேறேங்கும்....
உன்னை கண்டதில்லை...!!!
நீ எதற்க்காக... தலையிசைத்து பார்த்தாய்......
விளங்கவும் இல்லை...
விளங்கா வினாவிற்க்கு விடை தேட மனமின்றி...
விட்டுவிட்டேன்...........................!!!!!!!!!!!!!!!!