அம்மா
அரும்பும் வயதில் உன் அருமை ......
புரியவில்லை....
ஆளான போது உன் பெருமை .....
புரியவில்லை ........
உன் அரவணைப்பில் ஆனந்தமாய் .....
வாழ்ந்தபோதும் உன் அருமை ...
புரியவில்லை .......
அண்ட யாருமின்றி அபலையாய்......,
ஆறுதலுக்கு சிலருடன்...,கன்னெட்டா தூரத்தில்...,
விடுதியில் புரிந்தது .....!!!!!!!
இன்று உன்னிடம் வர மனம் துடிக்குது .......
ஆனால்..,
விதியோ நம்மை பிரிக்குது ........
தம்பி உன்னுடன் இருக்கிறன் ...என நம்பி ....
மனம் தேத்தி கொண்டேன்........
ஆனால் .... இன்று அவனும் சென்றான்.....
கடல் கடந்து கரையேற....
இங்கு நானோ ..... நொடிக்கு ஒருமுறை ...
உன்னை நினைத்து ...
கணம் கணம் ..... கணக்கிறது...என் நெஞ்சம்........!!!!!!