4 ஜி

அழகான ஓவியம் வரைந்து, அதன் போட்டோ எடுத்து... தன் நண்பனுக்கு ஷேர் செய்யும் முன்னே...

நண்பனிடம் இருந்து வந்த மெசேஜ்ஜில் இவனது ஓவியம்...

4 ஜி

செம ஸ்பீடு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Nov-15, 7:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 326

மேலே