கயல்விழியாள் பின்தொடர --- சக்க்கரைவாசன்

கயல்விழியாள் பின்தொடர
*********************************************************
கயல்விழியாள் பின்தொடர செயல்வழியில் கேடுறுவார்
அயல் மனையாள் கைகோர்த்து ஊர் ஊராய்ச் சுற்றிடுவார்
தயங்காது சங்கமிப்பார் காலநேர வரம்பின்றி
உயர்வென்னும் ஒழுக்கநெறி மாயுமோ செயலிழந்து !

எழுதியவர் : சக்கரைவாசன் (27-Nov-15, 9:55 pm)
பார்வை : 80

மேலே