கொன்றுதள்ளு பாவிகளை ---- சக்கரைவாசன்
கொன்றுதள்ளு பாவிகளை
***************************************************************
திருமலையின் சோதி காண்பார் இருமுலைகள் கண்டகலார்
எரிமலையாய்ச் சூடேற்றி விழு மலையைத் தாங்கி நிற்பார்
ஒருமுனையில் தேவ ஆரம் மறுமுனையில் தாசியோரம்
நீறுசேர் சிவனவனே கொன்றுதள்ளு பாவிகளை !