நம் சமூகம்

ஒரு ஆண் சட்டையின்
ஒரு பொத்தானைஅவிழ்த்து விட்டு
திரியும் போது
அவனுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''பொறுக்கி''
ஒரு பெண் சட்டையின்
ஒரு பொத்தானை அவிழ்த்து விட்டு
திரியும் போது
அவளுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''மாடர்ன் கேர்ள் (நவீன பெண்)''

எழுதியவர் : அருண்குமார் செ (28-Nov-15, 1:23 am)
Tanglish : nam samoogam
பார்வை : 95

மேலே