பார் கண்ட இப்பிறவி --- சக்கரைவாசன்
பார் கண்ட இப்பிறவி
*********************************************
நீருண்ட மேகமதும் மழைஆக நிலங்குளிரும்
காருண்ட கூந்தலோ மோகமதை தூண்டிவிடும்
மார் உண்ட கிள்ளையோ பசியாறிக் கண்ணுறங்கும்
பார் கண்ட இப்பிறவி மிருகநிலை கண்டதுவே..