இதன் பெயர் என்ன

அன்பே......எனது நிஜத்தில்....உனது நிழல்.....எனது நினைவில்.....உனது முகம்......என் அமைதியில்......உன் வார்த்தை.....இன்றோ... என் கவியில்......உனக்கான வரி......இதன் பெயர் தான் என்னவோ....???

எழுதியவர் : மதி (28-Nov-15, 11:39 am)
பார்வை : 157

மேலே