காதல்

காதல் என்பதை
சொல்வதை விட
உணர்தல் மட்டுமே முடியும்
இன்பமாக இருந்தாலும்
துயரமாக இருந்தாலும்

எழுதியவர் : பத்மா (28-Nov-15, 12:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 121

மேலே