சிம்பிளா சொல்லுங்க

கொள்ளைக்காரங்க, கொலைகாரங்க, ஊழல் பண்ரவங்க, ஏமாற்றவங்க... அப்படீனு யாருமே நம்ம கட்சியில இருக்கக் கூடாது...

அத ஏன்.. இவ்வளவு கஷ்டப்பட்டு விளக்கிக்கிட்டு இருக்கீங்க... சிம்பிளா சொல்லுங்க... கட்சிய கலைச்சிடலாமுன்னு...

?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Nov-15, 12:16 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 74

சிறந்த நகைச்சுவைகள்

மேலே