பெரிய வேட்டைக்காரரா

எப்பவுமே புலிய உரிக்கறதுதான் இவரு வேல..

என்ன... அவ்வளவு பெரிய வேட்டைக்காரரா..?

இல்ல.... நாலஞ்சு புலி(ளி)யந்தோப்பு வச்சிருக்காரு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Nov-15, 12:15 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 59

சிறந்த நகைச்சுவைகள்

மேலே