குடிகாரன் பெண்டாட்டி
ஒருத்தி; உன் புருஷன் நிதம் குடிக்கிற ஆள்தானே .. ராத்திரி மட்டுமென்ன இன்னைக்கும் குடிச்சிட்டியேன்னு சண்டை போட்ட?
மற்றவள்; என்னோட பங்கையும் சேர்த்துக் குடிச்சா சண்டை போடாம கொஞ்சவா முடியும்..
அவள்; !!!!
*மெய்யன் நடராஜ்