நீட்சி,

சொல்வதற்கும்
சொல்லாமல் போனதற்கும்
இடையில் சிக்கி
தோற்றுப்போன மௌனங்கள்........,

வேண்டாமென
தூக்கி வீசிய போதும்
அதை குப்பையில்..........,
வளர்ந்து நிற்கும் வாச வசந்தங்கள்.........,

முகில் பனி மதி மழை நிழல் மரம் மலர்
என ஏதோ ஒன்று போதும்
அதை மறைத்து வைக்க ......,

தேடினேன் .......,
தேடினேன்........,
தேடினேன்.........,

நீட்சி ஒன்றே மிட்சம்...........,

எழுதியவர் : ஹாதிம் (28-Nov-15, 2:27 pm)
பார்வை : 246

சிறந்த கவிதைகள்

மேலே