பொண்ணு தர

''பிரபலமான tv தொகுப்பாளருக்கு, யாருமே பொண்ணு தர மாட்டேங்கிறார்களாமே,ஏன் !''

''பெண்டாட்டியிடமும் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்து எடுத்து விடுவார்ங்கிற பயம்தான் !''

எழுதியவர் : செல்வமணி (28-Nov-15, 7:25 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : ponnu dhara
பார்வை : 117

மேலே