கனவுப் பூக்கள்

என் நண்பர்களுக்கு ஆறுதல் சொன்ன என்னால் என் மனதிற்கு ஆறுதல் கூர முடியவில்லை என்னவளின் பிரிவால்?
விழி மூடிய பொழுது என்னுடன் இருப்பவள்
ஏனோ விழிக்கையில் எனது கனவாகிறாள்
கனவுலகத்தில் இருக்கும் என்னை நிஜமாக்க வழி தேடி தோற்றுபோனேன்,
கனவுலகத்தில் கரைந்தும் போனேன்.
என் முடிவாவது வழி விடட்டும் என் நிஜ உலகத்திற்கு.

எழுதியவர் : என் கிறுக்கல்கள் (29-Nov-15, 9:10 pm)
Tanglish : kanavup pookal
பார்வை : 104

மேலே