பதினென் புராணங்களும் ,அவை குறிப்பிடும் த்த்துவங்களும்
![](https://eluthu.com/images/loading.gif)
பதினென் புராணங்களும்
அவற்றின் சிறப்பும் (சுருக்கம்)
01] பிரம்ம புராணம்-------பிரம்மாவின் சிறப்பு.
02] பத்ம புராணம். --------உலக படைப்பு பற்றிய கருத்துக்கள்.
03] நாரத புராணம்-------கண்ணனின் பெருமை,
04]கருடபுராணம்----------இறந்த பின்பு ஆத்மாவின் நிலை எத்தகையது.
05] விஷணுபுராணம்---------மகாவிஷணுவைப் பற்றியது.
06]பாகவத புராணம்--------அவதாரங்களையும்,விஷ்ணுவின் பெருமைகளைப் பற்றியும் கூறுகிறது.
07] சிவபுராணம் ------------சிவனின் திருவிளையாடல்கள்.
08] ஸ்கந்தபுராணம்---------முருகப் பெருமானைப் பற்றியும்.
09] இலிங்கபுராணம்--------ஈசான கல்ப் உற்பத்தி,அகோர மந்திர மகிமை.
10] கூர்ம புராணம்----------கூர்ம அவதார மகிமை.
11] வாமனபுராணம்---------வாமன அவதார மகிமையைப் பற்றியும் .
12] வராக புராணம்----------கீதையின் மாண்பு
13]பவிஷ்யத் புராணம் -------வழிபாட்டின் மகிமைகள்,
14] மத்ஸ்ய புராணம் ---------மத்ஸ்ய [மீன்] அவதாரம் பற்றியது,
15] மார்க்கண்டேயர் புராணம்---நல்லொழுக்கம் பற்றியது,
16] பிரம்மாண்ட புராணம்-----அனந்த சயனம்,இறைபூஜை,
17] பிரம்மாவை வர்த்த புராணம்----பிரம்மாண்டத்தைப் பற்றிய விளக்கம்,
18] அக்னி புராணம் ----------இதிகாசங்களைப் பற்றியும்கூறுகிறது.
இந்த பதினெட்டு புராணங்களும் எமக்கும் தேவையான வாழ்வியல் த்த்துவங்களைப் பற்றிய நற்கருத்துக்களையே கூறுகிறது.
நாமனைவரும் வாசித்து ஏனையவர்களும் பார்ப்பதற்குப் பகிர்ந்து நாம் இறையருளைப் பெற்று நற்பேரடைவோமாக.
[ஹரே ராமா
ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே......
ஹரே கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே]
(ஓம் சாந்தி)