புகை

தன்னையும் கொல்வான்-ஏன்
தன்நலனையும் கொல்வான்
தமக்கையை கொல்வான்-ஏன்
தன் தாயையும் கொல்வான்

தன் தரத்தையும் கொல்வான் -ஏன்
தன் தாரத்தை கொல்வான்
தன் மக்கள் கொல்வான் -ஏன்
தன் மகிமையை கொல்வான்

அதை விற்றவன் சொன்னான் -ஏன்
அதை உற்றவன் சொன்னான்
அது உன்னயும் கொல்லும்- ஏன்
அது உன் உறவையும் கொல்லும்

புகையிலை வேண்டாம்-அதை
புகைத்திட வேண்டாம்
பொது நலம் நோக்கீர்- உன்
சுயநலம் நோக்கு.....


Six million people die every year because of tobacco. This figure includes five million smokers, but also about 600,000 non-smokers exposed to second-hand smoke
www-cancer-org

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (1-Dec-15, 1:03 pm)
பார்வை : 108

மேலே