முத்தம்

என் கன்னங்கள் கூட ஓர் வரலாற்று சான்று தான்

என்னவள் அவள் அரிய முத்த சுவடுகளை அதிகம் பதித்த இடமல்லவா? - ஆதலால்

கவிதை by
கவி.S

எழுதியவர் : கவி.S (1-Dec-15, 2:56 pm)
Tanglish : mutham
பார்வை : 163

மேலே