அவனிடம்

மனிதனிடம் கற்றிருக்குமோ,
மாறுகிறதே அடிக்கடி-
மேகங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Dec-15, 7:29 am)
பார்வை : 55

மேலே