தொடரும்
வேதனை தொடரும் ....
நாட்கள் நகரும் ...
மழை தொடரும் ....
மக்கள் நகரும் ...
நம் வாழ்க்கை தொடரும் ....
துன்பங்கள் நகரும் ....
@@@@@@@@@@@@@@@@@@@@
மனித தடம்
பதியா இடம்
பாசி பிடிக்கும்...
நீயும் நானும்
நடக்கும் இடமும்
பாசி பிடிக்கட்டும் ...
-----------(தொடரும் )