செம்பருத்தியும் மல்லிகையும்

அதிகாலை...!
ஆறு மணிக்கு...!
அலாரம் வைத்து...!
அவசரமாய் பூத்த செம்பருத்தி...!
அரை பொழுதில்...!
அவள் கூந்தலில் மரணிக்க...!
அந்தியிலே பூத்த மல்லிகையோ...!
அவள் மடியில் ஓர் இரவு...!
#அவளதிகாரம்
இவன்
...பிரகாஷ்...