ஓவியம்

கிழக்கு நோக்கி நகர்ந்தேன்
கன்னியவள் சிவப்புப்பொட்டிட்டு அழகியானாள்
சிவப்பொட்டின் ஒளியில் கடலுக்கு கோலமிட்டு
கண்களின் காட்சியில் ஓவியமாய்
விவரித்த வார்த்தை வரிகளில் கவியாய்
என்னுள் பிரசுரித்தது...

எழுதியவர் : பர்ஷான் (2-Dec-15, 7:56 pm)
Tanglish : oviyam
பார்வை : 76

மேலே