அவள் என்பது - கற்குவேல் பா

பூக்களோடும்
புல்லாங்குழல்களோடும்
விளையாடித் திரியும் காற்று - உன்
தொங்கட்டான் துவாரங்களில்
இளைப்பாறுவது
வியப்பே !

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (2-Dec-15, 7:34 pm)
பார்வை : 82

மேலே