மார்க் வராத காரணம் மங்கைகள் தானா

''நம்ம பையன் பொண்ணுங்க பின்னாலே திரியும்போதே எனக்குத் தெரியும் !''

''என்ன தெரியும் ?''

''அவன் மதி முழுதும் பெண்கள்னா ... தேர்விலே மதிப்பெண்கள் வரப்போறதில்லைன்னு தான் !''

எழுதியவர் : செல்வமணி (3-Dec-15, 11:01 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 122

சிறந்த நகைச்சுவைகள்

மேலே