மனைவி குத்துக் கல்லா இருந்தா

''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''

''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''

எழுதியவர் : செல்வமணி (3-Dec-15, 11:03 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 662

சிறந்த நகைச்சுவைகள்

மேலே