மழை வௌ்ளம்

நான் கண்ணீர் விட்டழப்
பயப்படுகிறேன்
என் கண்ணீர்
மழை வௌ்ள நீருக்கு
துணை போய்விடும் என்பதால்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (5-Dec-15, 6:05 am)
பார்வை : 259

மேலே