கோணல் மாணல்

இல்லைக்கு இல்லை எல்லை ,
இருக்கும் இதில் உண்டு இல்லை ...
உண்டு இதில் இல்லை இல்லை ,
இல்லைக்கு உண்டு எதிர்மறை ,
இல்லை இல்லையேல் ஏது குறை ?

எழுதியவர் : Meenatholkappian@ஜிமெயில் (6-Dec-15, 12:19 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 60

மேலே