தூர்வையான துன்பம்
நுழைந்தும் புரி யாத
புதுனமாய் போகிட்டு
கொடுமையான காட்சிகளை கண்டு
சிதைபடிந்த ஊற்றாய்
கரைபடிந்து கிடக்கின்றது
உன் வாழ்க்கை
மனம் தளராது
உன் ஞானம் புரியாது
உன்மை என்ன என்று
தூர்வையான துன்பத்தால்
இயலாது போன
இரவின் மொழிகளை
அயலாது உழைத்தும்
கிடைக்கவில்லை
இன்பம்
துன்பமாய் பிறந்து
இன்பமாய் மரணிக்க கூட
தீர்னனிக்க முடியவில்லை இன்று
கவிஞர் அஜ்மல்கான்
( பசறிச்சேணை பொத்துவில் )