தேடல்

தொலைந்து போன...
வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும்
நான் -- மீண்டும்...
தொலைந்து போகிறேன்
தொலைத்த வாழ்க்கையினை...
தேடிக்கொண்டே ...

எழுதியவர் : (8-Dec-15, 1:13 pm)
Tanglish : thedal
பார்வை : 156

மேலே