அன்புடன் ஆனந்த் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அன்புடன் ஆனந்த்
இடம்:  sirkali
பிறந்த தேதி :  20-Mar-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Feb-2013
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  20

என்னைப் பற்றி...

வாசமில்லா காகித பூ நான் ....

என் படைப்புகள்
அன்புடன் ஆனந்த் செய்திகள்
அன்புடன் ஆனந்த் - உதயகுமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2015 12:51 pm

இன்று ... 


நம் தளத்தின் தோழி  புரந்தர  அவர்களுக்கு பிறந்த நாள் 

அவர்களை அனைவரும் வாழ்த்துவோம் 

மேலும்

அன்புடன் ஆனந்த் - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2015 1:19 pm

அவனாக இருந்து
அல்லது
அவளாக இருந்து
பின்
அவனாகவும்
அவளாகவும் இருந்து
பின்
அவளாக இருந்து
பின்
அவனுக்காக இருந்து
அல்லது
அவனாக இருந்து
பின்
அவளுக்காக இருந்து,
அவர்களின் இருத்தலில்
இல்லாமலே
போய் விட்ட அவள்
அல்லது அவன்,
எங்கேயாவது இருப்பான்
அல்லது இருப்பாள்,
எல்லார் மனதுக்குள்ளும்
குழப்பங்களின் வாழ்வுதனை
மீட்டிய
ஒரு
பிறப்புறுப்பைப்
போல...

கவிஜி

மேலும்

தூள் 14-Dec-2015 4:03 pm
சிந்தனை சிறப்பு விஜி.......!!!!!! 14-Dec-2015 1:28 pm
நன்றி ஜி... 12-Dec-2015 11:12 am
நன்றி ஜி... 12-Dec-2015 11:12 am
அன்புடன் ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2015 1:13 pm

தொலைந்து போன...
வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும்
நான் -- மீண்டும்...
தொலைந்து போகிறேன்
தொலைத்த வாழ்க்கையினை...
தேடிக்கொண்டே ...

மேலும்

தங்கள் கவியில் நான் தொலைந்தேன் நண்பா... 08-Dec-2015 10:45 pm
செம ... 08-Dec-2015 7:12 pm
அருமையான படைப்பு.. 08-Dec-2015 6:14 pm
புரிதல் சிறப்பாய் ... நல் சிந்தனை ... வாழ்த்துகள் .... 08-Dec-2015 1:50 pm
கருத்துகள்

நண்பர்கள் (19)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
RATHNA

RATHNA

தூண் & துரும்பு

இவரை பின்தொடர்பவர்கள் (19)

springsiva

springsiva

DELHI
sarabass

sarabass

trichy
லீனஸ்

லீனஸ்

Thoothukudi
மேலே