கண்ணோட்டம்

வீணையடி நீ யெனக்கு,
மேவும் விரல் நானுனக்கு
காதில் விழவே செய்கிறது
என்ன செய்வது!
உனது கண்ணோட்டத்தில்
என்றுமே உனக்கு (அடிமை)-நான்
ஆ தலால்,
எனது கண்ணோட்டத்திலும் என்றுமே நேந்துவிட்ட (வாட்ச்மென்)- நீ
புரிதலில்லா வாழ்க்கையில்
கண்ணோட்டங்களே வாழ்க்கையாகி
விடும் பட்சத்தில் கல்லாகித்தான்
போகின்றது காதல் இதயமும்
பசுமை வாழ்க்கையும் ....

எழுதியவர் : வாசுகி அருண் பிரசாத் (9-Dec-15, 12:13 am)
Tanglish : kannottam
பார்வை : 54

மேலே