தோசைன்னா ரொம்ப ஆசைதான்

"இரண்டு தோசைகல்லை ஏன் வாங்குறே ?"

"தோசை ரெடிஆகிற வேகத்தைவிட,நீங்க உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்குன்னுதான் !"

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:26 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 133

சிறந்த நகைச்சுவைகள்

மேலே