அதுவும் பாதி இதுவும் பாதியா

"நீங்க சைவமா ,அசைவமான்னு கேட்டா,யானை பாதி ,சிங்கம் பாதின்னு சொல்றிங்களே ,ஏன் ?"

"யானை சைவம்,சிங்கம் அசைவம் சாப்பிடும்,அதனாலேதான் !"

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 127

மேலே