கைது ஆனதன் காரணம்

''தலைமறைவா இருந்த தலைவரை ,அவரோட 'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!

''பாவம் !அவராலே 'தொடுப்பு' எல்லைக்கு வெளியே போக முடியலே போலிருக்கு!''

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:32 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 129

சிறந்த நகைச்சுவைகள்

மேலே