வரக்கூடாத சந்தேகம்

" மனைவிக்கு எத்தனை சுழி'ன' போடணும்னு அவர் கிட்டே கேட்டது தப்பா போச்சு ! "

" ஏன் ? "

" முதல் மனைவியா, 'இரண்டாவது மனைவியான்னு கேக்கிறார் !

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 150

மேலே