தப்பா அர்த்தம் எடுக்காதிங்க

''முத்து குளிப்பதை பார்க்க ஆசையா இருக்குடி!''

''உனக்கு ஏண்டி இந்த விபரீத ஆசை?''

''அட நீ வேற!கடல்லே முத்து எடுப்பதை பார்க்கணும்னு சொல்ல வந்தேன் !

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 9:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 195

மேலே