தலை இல்லா முண்டம், இதுதானா

'' உங்க மாப்பிள்ளையை இந்த தலை தீபாவளிக்கு ஏன் அழைக்கலே ?

''என் பொண்ணை கொடுமை பண்ற அந்த 'முண்டத்திற்கு 'தலை தீபாவளி ஒரு கேடா ?

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 9:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 198

மேலே