வெள்ள அபாயம்

தெரிந்தே தான் நான் தவறுகள் பல செய்கிறேன்

அப்படியாவது என்னை தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாத்திவிடுவார்களோ

இந்த வெள்ளத்தில்இருந்து தப்பிச் செல்ல

எழுதியவர் : விக்னேஷ் (11-Dec-15, 11:30 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 125

மேலே