மூடர்களே

எந்த மூடன் சொன்னது சந்திர சூரியனை ஒன்றாக காண இயலாது என்று

மாலை நேர வேலையிலே வின்னுயர்ந்து பாருங்கள் மூடர்களே

சந்திர சூரியன் கொஞ்சி விளையாடுவதை

எழுதியவர் : விக்னேஷ் (11-Dec-15, 11:22 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 219

மேலே