என்னாவா இருக்கும்

அவள் தேன் சுரக்கப் பேசினாலும்
எனக்குத் திகட்ட வில்லை ஏனோ?

சிமிழ்க்காமல் பார்க்கின்றேன்
கண் வலிக்கவில்லை ஏனோ?

திட்டினாலும் தொடர்கிறேன்
எனக்கு சுரனை இல்லை ஏனோ?..???

எழுதியவர் : செல்வா.மு (11-Dec-15, 10:30 pm)
Tanglish : kaaranam ennavo
பார்வை : 89

மேலே