உன் பிரிவு

என் நேரத்தை திண்ணும்
அவன் நினைவுகளும்
என் நாட்களை முழுங்கும்
அவன் ஞாபகங்களும்
வெயிலை தணிக்கும் தூரல்போல்
பசியை தணிக்கும் மோரைப்போல்
பிரிவில் வருந்தும்
என் மனஓரத்தில்
என்றும் இருக்கிறது
இதமாக..

எழுதியவர் : தீபாகுமரேசன் (11-Dec-15, 10:30 pm)
Tanglish : un pirivu
பார்வை : 207

மேலே